மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்
காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர்...
போர்க்குற்றம் இழைக்கிறதா இஸ்ரேல்? ஐ.நா விடுத்துள்ள அறிவிப்பு
" அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்."...
காசாவில் இருந்து 17 இலங்கையர்கள் வெளியேற்றம்
ரபா எல்லை ஊடாக காசாவில் இருந்து வெளியேறுவதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காசா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த...
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 31 ஊடகவியலளார்கள் உயிரிழப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி...
முகாம்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் – முஸ்லிம் நாடுகள் கொதிப்பு
பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஸாவின் வடக்கில் உள்ள ஜபாலியாவில் ஏராளமான மக்கள்...
போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை – ஹமாஸை அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர் சூளுரை!!
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை "நிபந்தனையின்றி" விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும்...
‘கொடூர தாக்குதல்’ – இஸ்ரேல் மீது சவூதி பாய்ச்சல்!
இஸ்ரேலிய - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும்நிலையில், இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பாலஸ்தீன மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்...
காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும்...
அமெரிக்காவில் 22 பேரை சுட்டுக் கொன்ற நபர் சடலமாக மீட்பு
வாஷிங்டன், அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடிக்கடி, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளிவிவாகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர...




