போப் பிரான்சிஸ் திருவுடல் நல்லடக்கம்: பெருந்திரளானோர் அஞ்சலி!

0
  கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ், வத்திக்கான் சிட்டியில் கடந்த ஏபரல் 21ஆம் திகதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின்...

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 500 பேர் காயம்

0
  தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 516க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை...

பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா உறுதி

0
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...

இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் வகிக்க ஈரான் தயார்

0
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில்,...

லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி காஷ்மீரில் சுட்டுக்கொலை!

0
  ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம்...

இறுதி எச்சரிக்கை விடுப்பு!

0
உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்ய ஜனாதிபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி தமது ட்மூத் சமூக...

தீவிரவாத முகாம்கள்மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்

0
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத...

தீவிரவாத முகாம்களை அழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு!

0
  காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். தீவிரவாத முகாம்களை அழிக்க...

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே – பாகிஸ்தான்

0
சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை...

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு

0
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்....

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...