காஷ்மீர் தாக்குதல்: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் தமது நாடுகள் உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்கா, , ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி, ஆஸ்திரேலிய பிரதமர்...
சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!
சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவூதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார்.
பிரதமர் மோடி அரசு முறை...
28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்!
28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு...
போப் பிரான்சிஸின் நல்லடக்க நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்கிறார்
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு வத்திக்கானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்...
புதிய போப் ஆகும் வாய்ப்பு யாருக்கு?
போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, புதிய போப்பாக தேர்வாகும் வாய்ப்பில் இருப்பவர்கள் யார் யார் என்கிற விபரம் வெளியாகி உள்ளது.
போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க...
9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக...
வர்த்தகப்போர்: சீனா விடுத்துள்ள எச்சரிக்கை!
தங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
காசாவில் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!
காசாவில் இஸ்ரேல் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கான கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்த நிலையில் காசா போரை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேலில் காசா போருக்கு எதிர்ப்பு...
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெண் ஊடகர் பலி!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசெளனா கொல்லப்பட்டார்.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளை 18 மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள போர் பற்றிய விபரங்களை விவரித்து...
கொங்கோவில் பற்றி எரிந்தது படகு: 148 பேர் பலி!
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...