தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!
தென்கொரியாவில் எதிர்வரும் ஜுன் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து...
சீனாமீது 104 சதவீத வரி! வாஷிங்டன்மீது பீஜிங் பாய்ச்சல்!
" சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது." - என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல்...
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு...
ட்ரம்பின் வரி மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை: சீனா பதிலடி!
அமெரிக்காமீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு...
ஈரானுடன் நேரடி பேச்சு: ட்ரம்ப் அறிவிப்பு!
ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் தாக்குதல்...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருக்கிறது. இதனால் பெரிய அளவிலான...
பறக்கும் விமானத்தில் கதவை திறக்க முற்பட்ட பயணியால் பரபரப்பு!
மலேசியாவில் இருந்து சிட்னி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முற்பட்ட ஜோர்தான் நாட்டு பிரஜையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர் ஏசியா விமானம், மலேசியா, கோலாலம்பூரில் இருந்து சிட்னியை நோக்கி சனிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்தது.
இதன்போது...
“பேபி, நீங்கள் செய்த சத்தியம்…” – விமானப் படை பைலட் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்
குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்கள் சென்றனர். விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானிகள்...
ட்ரம்பின் வர்த்தக போருக்கு எதிராக ஐரோப்பாவிலும் போராட்டம்!
அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி...
அமெரிக்காவில் பொருளாதார புரட்சி நடக்கிறது: ட்ரம்ப் தெரிவிப்பு!
" வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பொருளாதார புரட்சி நடக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில்...