உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 800 மில். டொலர் இராணுவ உதவி

0
உக்ரைனுக்கு அதிநவீன இரண்டு நாசாம்ஸ் (NASAMS) வான் பாதுகாப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான மேலதிக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான...

சகிகலாவின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

0
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள (இந்திய ரூபாவில்) சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி...

ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா

0
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது. போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின்...

‘எரிபொருள் விலை அதிகரிப்பு – விறகை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்’

0
போலந்தில் எரிசக்தி விலை அதிகரித்திருக்கும் நிலையில் குளிரை சமாளிப்பதற்கு காடுகளில் இருந்து விறகை சேகரிக்கும்படி நாட்டு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு...

பதிலடி குறித்து புடின் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

0
சுவிடன் மற்றும் பின்லாந்து நாடுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியில் இணைந்து துருப்புக்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை எல்லையில் நிலை நிறுத்தினால் அதற்கு உரிய எதிர்வினை ஆற்றப்படும் என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகுபவர்களுக்கு இழப்பீடு – கேரளாவில் நடவடிக்கை

0
இந்தியாவின், கேரளா மாநிலத்தில் மலையோர பகுதிகளில் சாகுபடி பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் விஷப்பூச்சிகளின் பாதிப்புக்கு ஆளாவது வழக்கம். பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தோட்டத்தில்...

சிறை கலவரம், தீவைப்பு – 52 கைதிகள் உடல் கருகிப்பலி! கொலம்பியாவில் பயங்கரம்!

0
தென்மேற்கு கொலம்பியாவில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிறைக்குத் தீவைக்கப்பட்டதில் தீயில் சிக்கி குறைந்தது 52 கைதிகள் பலியாகினர். மேலும் 26 பேர் காயமடைந்தனர் என கொலம்பியா தேசிய சிறைச்சாலை அதிகாரிகள்...

மூன்றாம் உலகப்போர் மூளும்! நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!!

0
கிரிமியா தீபகற்பத்தில் நேட்டோ உறுப்பு நாடுகளின் எந்த அத்துமீறலும் ரஷ்யாவின் மீதான போர் பிரகடனத்திற்கு சமம். அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்யாவின் பாதுகாப்பு...

பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா

0
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   பெலாரஸ் ஜனாதிபதி...

ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்

0
உக்ரைன் நெருக்கடியில் தனது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த ஐரோப்பாவுக்கான எரிவாயுவை ரஷ்யா முழுமையாக நிறுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் இப்போதே தயாராக வேண்டும் என்றும்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...