சீனாவில் அதிகரிக்கும் ஒமிக்ரொன்..!

0
உலகெங்கும் ஒமிக்ரொன் வைரஸ் திரிபு பரவல் தீவிரமடைந்து கடும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடி வருகிறது. புதிய திரிபு நாட்டுக்குள் தீவிரமடையாது கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை...

கொரோனா நோயளிகளை இரும்பு பெட்டி முகாம்களில் தனிமைப்படுத்தும் சீனா…!

0
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்...

ஜல்லிக்கட்டு ஆரம்பம் – சீறிப்பாய்ந்தன காளைகள்!

0
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

0
வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட 2-வது ஏவுகணை சோதனை ஆகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா...

ஆங் சான் சூக்கிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை!

0
இராணுவ சதிப்புரட்சி மூலம் கடந்த பெப்ரவரியில் பதவி கவிழ்க்கப்பட்ட மியன்மாரின் சிவில் தலைவர் ஆங் சான் சூக்கி, குறைந்தது மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். நோபல்...

பெண் ரோபோவை திருமணம் செய்யபோகும் ஆண்!

0
பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியா- குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியோப் கல்லாகர் என்பவர் பெண் ரோபோவைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், அவரது...

“உன்னால் மக்கள் பட்டினியால் சாகிறார்கள்” – கிம் ஜாங் உன்க்கு எதிராக சுவரில் வாசகம்

0
வட கொரியாவில் கிம் ஜாங் உன்னை விமர்சித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்ட பிறகு, எழுதிய நபரை கண்டுபிடிக்க, பியோங்யாங் நகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பியாங்சோன் மாவட்டத்தில்...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கமாட்டோம் – வடகொரியா!

0
சீனாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபோவதில்லை என சீனாவின் நெருங்கிய நட்பு நாடான வடகொரியா அறிவித்துள்ளது. சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை...

மாணவனுக்கு தடுப்பூசி போட்ட ஆசிரியை கைது

0
சட்டபூர்வ மருத்துவ தகைமை இன்றி மாணவர் ஒருவருக்கு கொவிட் தடுசப்பூசி வழங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் பாடசாலை ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லோரா ருசோ என்ற அந்த ஆசிரியை தடுப்பூசி வழங்குவதற்கான சட்டரீதியான அனுமதி...

இந்தியாவில் முதலாவது ஒமைக்ரொன் மரணம் பதிவானது

0
இந்தியாவில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடனான முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரொன்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...