ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புடினுடன் அவசர சந்திப்பு!
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு நாளையுடம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று...
காசாவில் இஸ்ரேல் கோர தாக்குதல்: 135 பேர் பலி!
காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்...
இந்தியாமீது 50 சதவீத வரி: ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு!
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும்...
ட்ரம்பின் வரிப்போரை எதிர்கொள்ள இந்தியா புது வியூகம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க 20 ஆயிரம் ரூபா கோடியில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்க...
சீனாவின் உதவியுடன் நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்!
நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முயற்சித்துவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகமையான இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த செயற்கைகோள் அல்லது விண்வெளி திட்டம் என எதையும் மேற்கொண்டது இல்லை. அனைத்தும் சீனாவின் ஆதரவுடன்தான்...
காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
"பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்." என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர...
ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை!
600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்துள்ளது.
கடந்த வாரம் ரஷியாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வசிக்காத...
இந்தியாமீது கூடுதல் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!
ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை...
எங்களை குறிவைப்பது நியாயம் அல்ல: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இந்தியா பதலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு...