ஈரான், அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்த எகிப்து ராஜதந்திர முயற்சி

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், முடங்கியுள்ள அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க எகிப்து ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்...

உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை!தென்னாப்பிரிக்காவில் கொடூரம்!!

0
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி "லாஸ்ட் பார்ன்" டேட்டே Zolani "Last Born" துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத்...

டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே பிறந்தவர்… இப்போது 117 வயது! உலகின் மிக வயதான பெண்மணி

0
உலகில் தற்போது உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117வது பிறந்தநாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி...

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க நிலப்பரப்பு: ட்ரம்ப் பிரகடனம்: வெறும் மாயையென ஈரான் பதிலடி

0
ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா இராணுவ முடக்கத்தை தொடர்ந்து விதித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) "அமெரிக்க நிலப்பரப்பு" என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தெற்கு...

புதிய குடியேற்ற திட்டத்தை உருவாக்கும் இஸ்ரேல்: உலக நாடுகள் போர்க்கொடி

0
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், 'E1' குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு...

ட்ரம்ப் ஐஸ் வைத்தும் ஏவுகணை பரிசோதனையை கைவிடவில்லை வடகொரியா

0
வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை...

வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: 2027 மிக அதிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம்

0
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office)...

வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைக்கு சென்றார் இம்ரான் கான்

0
பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) இஸ்லாமாபாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் உடல் தகுதியுடன் (medically fit) இருப்பதாக மருத்துவர்கள் உறுதிசெய்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும்...

ஈரான்மீது வரலாறுகாணாத பொருளாதாரத் தடை: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நகர்வு

0
ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இந் நடவடிக்கை புதிய பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக்...

அழிவுத்திறன் கொண்ட ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் எச்சரிக்கை

0
அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...