வனுவாட்டு தீவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. வனுவாட்டு தீவில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்நிலையில்,...

காதலியை தேடி 200 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்த புலி

0
காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீற்றர்...

வனாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0
தென்பசுபிக் தீவு நாடான வனாட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிக்டராக அமைந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று...

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி!

0
அமெரிக்காவில் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவரும் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்...

சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

0
சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 தடவைகள் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில்...

இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு சதி: ஈரான் கடும் சீற்றம்!

0
சிரியாவில் நடப்பது எல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்திட்டத்தின் ஒரு பகுதி என ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல்...

அஷாத்தின் கொடூர ஆட்சியை பறைசாற்றும் நிலவறைச் சிறைச்சாலை

0
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள சைட்னயா நிலவறையில், சிறைவைக்கப்பட்டவர்களைத் தேடி உறவினர்கள் படையெடுத்துள்ளனர். இங்கு நடந்திருப்பவை பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் அஷாத்தின் கொடுமைகளை வெளிக்கொணவர்தாக சர்வதேச செய்திகள்...

சிரியாவில் இடைக்கால அரசு: புதிய பிரதமர் தெரிவு!

0
சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம்...

தென்கொரியா ஜனாதிபதிக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை!

0
தென்கொரியாவில் அவசர நிலை அறிவித்த விவகாரத்தில் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில்...

சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு: அமெரிக்கா கூறுவது என்ன?

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...