மியன்மாரில் ஆங் சான் சூகியின் மாளிகையை ஏலம் விட்ட இராணுவ ஆட்சிக்கு பெரும் ஏமாற்றம்!
மியன்மாரில் இராணுவ ஆட்சியால் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அரசாங்கம், ஏலம் விட்டபோதிலும் அதனை வாங்குவதற்கு எவரும் முன்வராதது, இராணுவ ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக...
ஈரான் என்ற நாடே இருக்காது: ட்ரம்ப் எச்சரிக்கை
" ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது." என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு,...
ட்ரம்பின் திட்டத்துக்கு ஐந்து அரபு நாடுகள் போர்க்கொடி!
பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐந்து அரபு நாடுகள், இது தொடர்பில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.
ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா,...
காது குத்த மயக்க ஊசி செலுத்தியதால் 6 மாத குழந்தை உயிரிழப்பு: கர்நாடகாவில் சோகம்
கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார்...
காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இருவரும் போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர்,...
சுவீடன் பாடசாலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!
சுவீடனில் இடம்பெற்றுள்ள பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
சுவீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா
ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம்...
அமெரிக்கா, சீனாவுக்கிடையில் வர்த்தக போர் மூளும் அபாயம்!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத...
கனடா, மெக்சிக்கோவுக்கு எதிரான வரிவிதிப்பை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...
பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்ப் 13 ஆம் திகதி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கடந்த மாதம் 20-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த...
சிரியாவில் குண்டுவெடிப்பு: 14 பெண்கள் உட்பட 15 பேர் பலி!
வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின்...













