VEGA கார்களுக்கு போக்குவரத்து துறையால் அங்கீகாரம்!

வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில், இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.

அங்கு மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் வேகா காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles