Homeஉள்நாடு உள்நாடுசெய்தி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி July 25, 2023 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles செய்தி மடுல்சீமையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்தி தோட்ட காணியை வெளியாருக்கு வழங்க முயற்சி: பதுளையில் கடும் எதிர்ப்பு செய்தி கள்ளத்தோணி கருத்தை அனுமதிக்க முடியாது: தகுந்த நடவடிக்கை Latest Articles செய்தி மடுல்சீமையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்தி தோட்ட காணியை வெளியாருக்கு வழங்க முயற்சி: பதுளையில் கடும் எதிர்ப்பு செய்தி கள்ளத்தோணி கருத்தை அனுமதிக்க முடியாது: தகுந்த நடவடிக்கை உலகம் பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு உள்நாடு ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்! Load more