உடன் பதவி விலகவும் – அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவருக்கு ஜீவன் உத்தரவு!

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் பதவியை உடன் இராஜினாமா செய்யுமாறு சுப்பிரமணியம் கதிர்செல்வனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டம் கொட்டகலை சி.எல்.எப்பில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னரே ஜீவன் தொண்டமான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக மக்கள் தரப்பில் இருந்து பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles