பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலின் விலை குறைக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி பாண் இறாத்தலொன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles