Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17804 POSTS 0 COMMENTS

சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

செய்தி

பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்

0
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார். பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு...

மொட்டு கட்சியில் இணையும் சஜித் அணி எம்.பிக்கள்? தெற்கு அரசியலில் பரபரப்பு

0
“ ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தற்போது இணைந்தால் எம்.பி. பதவி பறிபோகும். எனவே, அடுத்த தேர்தலின்போது தீர்மானம்...

மட்டக்குளிய கொடூர விபத்து: கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்திய கார் சாரதி!

0
மட்டக்குளியில் மூவரின் உயிரை பலியெடுத்த - கொடூர விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி, விபத்து நேரிட்ட தருணத்தில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த...