போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயார்: ட்ரம்ப் தகவல்!

0
" போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருக்கிறார்'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய...

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் பலி!

0
ஜம்​மு-​ காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு படை வீரர்​கள் இரு​வர் உட்பட 46 பேர் உயி​ரிழந்​தனர். கிஷ்த்​வார்...

“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

0
  “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா பயணம்!

0
  எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கின்றார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்...

ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!

0
அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்...

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் போர்க்கொடி

0
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம்...

காசாவில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் பலி!

0
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து...

உக்ரைன் ஜனாதிபதி, மோடி பேச்சு: செப்டம்பரில் நேரில் சந்திக்கவும் ஏற்பாடு!

0
  உக்ரைன் ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூலம் உரையாடல் இடம்பெற்றுள்ளது. உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்ய போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேலாகின்றது. இந்நிலையில் இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம்...

சீனாமீதான வர்த்தகப்போரை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

0
  சீனாமீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து...

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்

0
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...