‘போர்பதற்றம் அதிகரிப்பு’ – அவசரமாக கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு சபை
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார்.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின்...
உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – ஜோ பைடன் இணக்கம்
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும்...
அட்லாண்டிக்கில் பயங்கர தீ விபத்து: கப்பலில் இருந்த சொகுசு கார்கள் எரிந்து நாசம்
வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்கை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்து...
உக்ரைனுக்கு ஆதரவாக கனடா களத்தில்!
ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் பிற நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள்...
இனி வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்...
ரஷ்யாவை பேச்சுக்கு அழைக்கிறது உக்ரேன்!
48 மணி நேரத்துக்குள் பேச்சுக்கு வருமாறு உக்ரேன், ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரேன் வெளிவிவகார...
வானியல் ஆராய்ச்சி:உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்
உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
லண்டன் பல்கலைக்கழக...
4 நிமிடங்களில் முடிவு கிடைக்கும் கொவிட் சோதனை கண்டுபிடிப்பு
பீ.சி.ஆர் ஆய்வுகூட சோதனை போன்ற துல்லியமானதும் நான்கு நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கக் கூடியதுமான புதிய கொரோனா சோதனை முறை ஒன்றை உருவாக்கி இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்–19 தொற்றுக்கான மிகத் துல்லியமான மற்றும்...
அதிவேகமாக பரவும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு
பிஏ.2. மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர் என கூறப்பட்டது.
ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும்...