ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!

0
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்." இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள்,...

13 ஆவது நாளாக தொடரும் போர்: 16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

0
அமெரிக்க, இஸ்​ரேலிய கூட்​டுப்​படை மற்​றும் ஈரானுக்கு இடையி​லான போர் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான் தனது எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் நீரிணையை ஏற்கெனவே முடக்​கி​யுள்​ளது. அவ்​வழி​யாக செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும்...

ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா ஜனாதிபதி!

0
அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய...

ஈரானின் புதிய உச்ச தலைவரை நாங்கள் மதிக்கிறோம்: வட கொரியா

0
ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின்...

போரை முடிவுக்கு கொண்டுவர புடின் முயற்சி: ட்ரம்ப் எதிர்ப்பு!

0
மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் வகிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்வந்துள்ளார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வினையாற்றியுள்ளார். ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தொடர்ந்து தாக்குதல்...

12 ஆவது நாளாக தொடரும் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!

0
மத்திய கிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று (11) முக்கிய இரு தீர்மானங்கள் தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன. ஈரானின் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து...

‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’

0
  “ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா...

போரின் முடிவை நாமே தீர்மானிப்போம்: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!

0
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். “ விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது. ஹார்முஸ்...

சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

0
மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்துவரும் நிலையில், சவுதி அரேபியா மற்றும் குவைத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (10) ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. டுபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...