உலகின் முதன்மை போர் விமானத்தை தாக்கியதா ஈரான்?

0
ஈரான்மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்த அமெரிக்காவின் F-35 போர் விமானம் அவசர நிலையைச் சந்தித்து, மத்திய கிழக்கிலுள்ள தளமொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன விமானம் ஈரானிய படைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில்...

மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி முயற்சி!

0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்குரிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது. இதற்கமைய அமைதி முயற்சி குறித்து பிரான்ஸ், மலேசியா, ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி ஊடாக...

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

0
மத்திய கிழக்கில் போர் 21ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...

ஈரான் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சவுதி கடும் எச்சரிக்கை!

0
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு, சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் சகித்துக்கொள்வதற்கு ஓர் எல்லை உண்டு...

ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

0
  மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில்...

ஈரான் தாக்குதலில் UAE இல் உள்ள ஆஸ்திரேலிய படை தளமும் சேதம்!

0
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. ஆஸ்திரேலிய...

நேட்டோ நாடுகள்மீது ட்ரம்ப் கடும் அதிருப்தி!

0
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் ஒத்துழைக்க மறுத்ததற்காக ஆஸ்திரேலியா மற்றும் நேட்டோ நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். வளைகுடா பகுதியில் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பாதுகாக்க உதவி கோரிய சில...

பதிலடி கடுமையாக இருக்கும்: ஈரான் எச்சரிக்கை!

0
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான...

ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

0
  ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு செயலாளர் லாரிஜானி உயிரிழந்தது குறித்த...

போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான்

0
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...