தேயிலை உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு உதவ விசேட செயலி – சிலோன் டீ நாமத்துக்கு புத்துயிர் கொடுக்கவும் ஏற்பாடு
தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு உதவும் வகையில் “கொவி மிதுர சேவா” (உழவர் நட்பு சேவை) எனும் பெயரிலான செயலியினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், “Ceylon Tea” எனும் இப் பெயரினை உலக அளவில்...
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024 மார்ச்சில் கைச்சாத்து
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சு இன்று (26) காலை கொழும்பில் ஆரம்பமானது.
கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தொடங்கிய அதன் ஆரம்ப அமர்வில் கருத்துத் தெரிவித்த...
நுவரெலியாவில் புதிய சமூர்த்தி பயனாளிகள் தெரிவில் முறைகேடு பொதுமக்கள் பிரதேச செயலகம் முன் திரண்டு போராட்டம்
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்துள்ள "அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களை தெரிவு செய்வதில் பொது மக்கள் அதிகம் புரக்கணிக்கப்பட்டுள்ளார்கள் புதிதாக சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டத்தில்...
சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பெதிபிட்ட - அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தொிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞன் நேற்று (25)...
காதலனின் மனமாற்றத்தால் பட்டதாரி மாணவி தற்கொலை
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த...
குரங்கு ஏற்றுமதியில் திடீர் திருப்பம்
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.
ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல்...
பேஸ்புக் காதல் மன்னன் கைது
பல இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறையும்- முதித்த பீரிஸ்
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை மாதம் 5ஆம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் இன்று (26) அறிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை...
மலையக விளையாட்டுதுறை மேம்பாட்டுக்கு கூட்டு பொறிமுறை..!
மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...