அரசியலமைப்பு பேரவை மீண்டும் நாளை கூடுகிறது

0
அரசியலமைப்பு பேரவை நாளை (6) மீண்டும் கூடவுள்ளது. அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது. சபை முதல் முறையாக ஜனவரி 25ஆம் தேதி கூடி கடைசியாக ஜனவரி...

போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் தாக்குதல் – முதற்கட்ட அறிக்கை நாளை ஆணைக்குழுவிடம்

0
வெள்ளிக்கிழமை இரவு மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம்...

சட்டவிரோதமான முறையில் கடல் வெள்ளரி அறுவடை செய்த மூவர் கைது

0
இப்பான்தீவு, கல்பிட்டி கடற்பகுதியில் நேற்று (4) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வெள்ளரி அறுவடை செய்த மூவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 17 சங்கு குண்டுகள், டைவிங் கியர்,...

“சுதந்திர பாதை” கலைப்பொருட்கள் கண்காட்சி ஜனாதிபதியால் திறப்பு

0
75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “சுதந்திர பாதை” கலைப்பொருள் கண்காட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அருங்காட்சியகத்தில் இன்று (5) திறந்து வைக்கப்பட்டது. தேசிய அருங்காட்சியகத் திணைக்களம்,...

” இலங்கைக்கு 500 பஸ்களை வழங்குகிறது இந்தியா”

0
இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை...

மகன் செய்த தவறுக்கு தாய்க்கு தண்டனை

0
சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் நேற்று (04) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் இடம் பெற்றுள்ளது. சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

குட்டி தேர்தலில் ஜே.வி.பி. வென்றால் கோவணத்துடன் ஓடுவேன் – சனத் நிஷாந்த சவால்

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலில் மொட்டு கட்சியை (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) விடவும் ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஒரு வாக்கையாவது அதிகம் எடுத்தால் கோவணத்துடன் ஒடுவதற்கு நான் தயார்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சனத்...

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

0
இன்று (05) முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை பிரதமராக்க மொட்டு கட்சிக்குள் எதிர்ப்பு

0
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவிவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தினேஷ் குணவர்தன தயார் நிலையில் இருப்பதாகவும், எனவே, மஹிந்தவை மீண்டும்...

சுதந்திரம் எங்கே? போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது! சமூக ஆர்வலர்களின் கூட்டு கண்டனம்

0
சுதந்திரம் எங்கே? என்ற தொனிப் பொருளில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய 24 மணி நேர சத்தியாகிக்கரகத்தின் மீது பொலிசார் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சமூக ஊடக ஆர்வலர்களின்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...