செல்லப்பிராணியை காப்பாற்ற தன் உயிரை இழந்த இளைஞன்

0
கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்த செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் (27-01-2023) காலை இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த...

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

0
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இன்று நள்ளிரவுடன் இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. இதற்கமைய புதிய கூட்டத்தொடர் பெப்ரவரி 8 ஆம்...

பிரதிவாதிகளுக்கான கூண்டில் ஏற மறுத்த மைத்திரி

0
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை இன்று இடம்பெற்ற வேளையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதிகளுக்கான கூண்டில் ஏற மறுத்துள்ளார். இதற்கு கொழும்பு –...

மின்சார விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் பதில்

0
தொடர்ச்சியான மின்சார விநியோகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தமது அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மனித...

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக நுவரெலியா நகர மத்தியில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்

0
தற்போதைய அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா வங்கி ஊழியர் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்து நுவரெலியா நகரின் மையப் பகுதியிலுள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் நேற்று...

தேயிலைத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

0
கம்பளை குறுந்துவத்தை மெதகொடயில் அமைந்துள்ள  தேயிலைத் தொழிற்சாலையில் இன்று (27) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு  குறித்த தொழிற்சாலையும்  தீயினால் முற்றாக எரிந்து...

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி- சாரதி உயிரிழப்பு

0
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியான பொத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மீரிகம-விஜயரஜதஹன ரயில்  கடவையில் நேற்று...

தொடர்ந்து மின்வெட்டு அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

0
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது. தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல்...

நீர் குழாய் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

0
மாவனெல்ல பிரதேசத்தில் உயர் அழுத்த நீர் குழாயொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வெட்டேவ நோக்கி செல்லும் நீர் குழாய்களின் அழுத்தத்தை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...