பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து மாணவன் பலி!

0
ஓடும் லங்கம பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி குருதுவத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாவலப்பிட்டி அனுருத்த குமார தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி...

2 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க அனுமதி

0
சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்...

உயரப்பறப்போம்!காலத்தின் தேவை கருதி மாணவர்களுக்கு உதவிய சிரேஸ்ட ஊடகவியலாளர் மணி டன்ஸ்டன்

0
மலையகத்தில் மிகவும் கஸ்டப்பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை புலம்பெயர் ஊடகவியலாளர் மணி டன்ஸ்டன் வழங்கி வருகிறார். கனடாவில் வசித்துவரும் டன்ஸ்டன் மணி, தற்போது தாயகம் திரும்பியுள்ள நிலையில், இன்று டிக்கோயா ஶ்ரீவாணி...

உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி

0
இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் கை சின்னத்துடன் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (16) அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு...

முட்டை இறக்குமதி தொடர்பான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள்!

0
முட்டை இறக்குமதி தொடர்பான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள் வெளிப்படுத்தப்படும் என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறியப்படுத்தியுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.அந்த திணைக்களத்தின் விசேட...

இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

0
நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும்...

யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன் களத்தில் – தமிழரசு கட்சி முடிவு

0
யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனை களமிறக்குவதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் 'காலைக்கதிர்' நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் என...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

0
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

0
2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை திணைக்களத்தின்...

வசந்தவை விடுவிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பிற்கு

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சரியாக 150 நாட்கள் ஆகின்ற நிலையில் அதற்கு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...