பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்

0
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில்...

பணம் மீளப்பெறல் இயந்திரங்களை உடைத்து கொள்ளை!

0
காலி, ஹிக்கடுவை, பத்தேகம நகரங்களில் உள்ள மக்கள் வங்கியின் பணம் மீளப்பெறல் கணனி இயந்திர கட்டமைப்பை உடைத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த...

கிட்டத்தட்ட 400,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமை

0
தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கையின்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர். தலைவர் ஷக்ய நாணயக்கார கருத்துப்படி, கிட்டத்தட்ட 400,000 பேர் மரிஜுவானாவை உட்கொள்கிறார்கள். சிகரெட் மற்றும் மது பாவனையில் ஒட்டு...

வேட்பாளர் பட்டியலில் 25 வீதத்தை பெண்களுக்கு வழங்க இதொகா இணக்கம்!

0
இலங்கை சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தும் நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண் பிரதிநிதித்துவம்கூட இல்லை. இந்நிலைமை மாற வேண்டும். பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும்...

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவும் இ.தொ.கா. தயாராம் – சூளுரைக்கிறார் ரமேஷ்!

0
" நாட்டில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை வெற்றிகரமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்கொள்ளும். தனிவழியா அல்லது கூட்டணியா என்பது குறித்து தேசிய சபையே முடிவெடுக்கும்." - என்று காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா...

நெற்றிக்கண்களுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டி

0
யாழ்., புத்தூர் நிலாவரையில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நிலாவரைப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவரின் ஆடே இவ்வாறு ஒரு குட்டியைப் பிரசவித்துள்ளது. அந்தக் குட்டியின் நெற்றிக்கு மேல், இரண்டு...

அமரர் சந்திரசேகரனின் 13 ஆவது சிரார்த்த தினம் நாளை!

0
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தின நிகழ்வு ஹட்டனிலுள்ள முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நாளை (01.01.2020) நடைபெறவுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட...

இளம் பெண்ணின் இறுதிக்கிரியையில் காதலன் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது. 10வருட காலமாக 22வயதுடைய செல்வரெட்ணம் யோதிகா என்ற பெண்ணும்...

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு 15 லட்சம் இழப்பீடு கொடுத்த நிறுவனம்

0
பெண் ஊழியர் ஒருவர் தனது மகப்பேறு குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்திடம் இருந்து 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்றிருக்கிறார். இங்கிலாந்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன...

அரசாங்கத்தின் தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் படிப்படியாகவளர்ச்சியடைந்து வருகின்றது!

0
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...