மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்

0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்று (டிசம்பர் 26ஆம் திகதி) இலங்கையின் மேற்குக்...

” ஆறா வடுக்களை தந்த ஆழிப்பேரலை”

0
சுனாமி பேரலை அனர்த்தம் மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த இலங்கையர்களின் ஞாபகார்த்தமாக நாளை (26) காலை 9.25 முதல் 9.27 வரை வரை இரண்டு நிமிடங்கள் மௌனஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொது...

‘சஜித் அணியிடம் தேசிய பட்டியலை கோருகிறார் வேலுகுமார்’

0
"ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும்." - தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள...

அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் அனுப்பப்பட்ட போதைப்பொருள்

0
அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான...

மொனராகலையில் விபத்து – ஒருவர் பலி

0
மொனராகலை  பிபில  பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (24) பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிபில-...

நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்களுக்கு இம்மாத இறுதியில் ஓய்வு

0
நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகின்றனர். அந்தவகையில் 35 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய அதிபர் ஆறுமுகம் மாரிமுத்து, 33 வருட அரச...

பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு!

0
கனமழை காரணமாக பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நான்கு வான் கதவுகளும் தலா நான்கு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் நீர் மட்டம் உயர்வதால்...

பிரதீபா சிவக்குமாரின் “தீராக் காதல் தீரா காமம்” கவிதை நூல் வெளியீடு !

0
கொழும்பு மாவட்டம் அவிஸ்ஸாவளை சேர்ந்த எழுத்தாளர் கவிதாயினி பிரதீபா சிவக்குமார் தனது கன்னி கவிதை தொகுப்பினை கடந்த 2022/12/ 23ம் திகதி மாலை 5:30 மணிக்கு இல.43பி கொட்டாஞ்சேனை வீதி கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள...

அக்குரணை மண்சரிவில் சிக்கி இருவர் பலி

0
கண்டி, அக்குரணையில் மண் சரிவில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அக்குரணை, துனுவில பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது வீட்டில் ஒரே குடும்பத்தைச்...

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க ஆதிவாசிகள் முடிவு!

0
2023 ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் சுயாதீனமாக களமிறங்குவது தொடர்பில் ஆதிவாசிகள் ஆராய்ந்துவருகின்றனர். தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்குமாறு ஆதிவாசித் தலைவர் உருவரிகே வன்னிலாஎத்தோ, தமது தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதன்படி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...