காட்டு யானை தாக்கி மாணவன் பலி – அனுராதபுரத்தில் சோகம்

0
அனுராதபுரம் நீராவிய தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி 17 வயது மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்விக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக தயாராகவிருந்த நீராவி தேவநம்பிய திஸ்ஸபுர...

‘நேர தாமதம்’ – இராஜாங்க அமைச்சரவை விளாசித்த தள்ளிய தென்கொரிய அதிகாரி!

0
" 9 மணிக்கு கூட்டம் எனக்கூறிவிட்டு, அதை 9.30 மணிக்கு நடத்துவதுகூட பொய்யாகும். பொய்யென்பது இலங்கையின் கலாச்சாரமாக மாறியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இப்படி இருந்தால் முன்னேற முடியாது." இவ்வாறு இலங்கை அமைச்சர் உட்பட அதிகாரிகளை...

கொழும்பு – பதுளை – நாளை முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

0
நத்தார் பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்களை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கோட்டை வரையும் 03 விசேட...

வாகன விபத்துகள் – நாளாந்தம் 8 பேர் பலி! 61 பேர் படுகாயம்!!

0
இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துகளால் நாளாந்தம் 8 பேர்வரை உயிரிழக்கின்றனர் எனவும், 61 பேர் படுகாயம் அடைகின்றனர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர். குறிப்பாக டிசம்பர் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் விபத்துகள் அதிகரிக்கின்றன எனவும், நாளொன்றுக்கு...

வாழ்வாதாரத்திற்காக போராடும் பழங்குடியினருக்கு வனத்துறையினரால் துன்புறுத்தல்!

0
வாழ்வாதாரத்திற்காக போராடும் பழங்குடியினருக்கு வனத்துறையினரால் துன்புறுத்தல்! வனத்தை அழிக்கும் சட்ட விரோத செயல்களை கண்டு மௌனம் காக்கும் வனவிலங்கு அதிகாரிகள், அன்றாட வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதிக்குள் நுழையும் ஆதிவாசி மக்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் – அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

0
அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

அடுத்த வருடத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படும் – ஜனாதிபதி

0
பாரம்பரிய அரசியலுக்கும் அப்பால் நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற அனைத்து அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மக்களின் இக்கட்டான நிலையை  நாம் மறந்துவிடவில்லை அடுத்த வருடத்தில்   மக்களுக்கு மேலும் பல  நிவாரணங்கள்  வழங்கப்படும்...

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கம்பஹாவில் கண்டுபிடிப்பு

0
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள கேரேஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்...

உலக முடிவை பார்வையிட கேபில் கார் திட்டம் அறிமுகம்!

0
நுவரெலியா, பட்டிபொல மற்றும் பொரலந்த பகுதிகளுக்கு இடையில் உலக முடிவை பார்வையிடும் வகையில் கம்பிவடச் செயற்றிட்டத்தின் (கேபில் கார்) நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நுவரெலியாவில் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

நுவரெலிய மக்களின் காணிப் பிரச்சினைக்கு பெப்ரவரி 04 இற்கு முன்னர் தீர்வு – ஜனாதிபதி அதிரடி பணிப்பு

0
அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேயாற்றும்போது இழுத்தடிப்பின்றி  தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வலியுறுத்தினார். தனக்கு  முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச அதிகாரிகளால் தீர்த்து வைக்கக்கூடியவையென...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...