பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு
அரசாங்கத்தின் நிர்வாக முடிவுகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அரச சேவையினாலேயே அரச சேவை பின்னடையும் நிலை ஏற்படுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கேகாலை நகர சபையில் நடைபெற்ற 'தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட...
சேவல் கூவுவதால் தூங்க முடியவில்லை – பொலிஸில் முறைப்பாடு முன்வைப்பு
பொதுவாக நகை மற்றும் பணம் திருட்டு போனாலோ அல்லது நிலப்பிரச்சினை, சொத்து தகராறு, மோசடி, வழிப்பறி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்வது வழமை.
இந்தியாவின் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக வீடுகளில் நாய்கள்,...
எனது ஆட்டம் தொடரும் – மெஸ்சி அதிரடி அறிவிப்பு
திரில்...பரவசம்...ஆச்சரியம் இப்படி இறுதிப்போட்டிக்குரிய எல்லா அம்சங்களை கொண்டிருந்த உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
அர்ஜென்டினா அணி உலககோப்பையை...
போதைப்பொருள் சுற்றிவளைப்பு – 90 ஆயிரம் பேர் கைது!
இந்த வருடத்தின் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 90 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து பெருந்தொகை ஹெரோயின், ஐஸ்...
வானிலை முன்னறிவித்தல்!
கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய...
பாதீட்டு கூட்டத்தொடருக்கு ரூ. 20 கோடி செலவு!
வரவு - செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற காலப்பகுதியில் நாடாளுமன்ற கூட்டத்துக்காக சுமார் 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கவும்,...
எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது.
உலகக் கிண்ண தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு தங்க ஷூ வழங்கப்படும். இதன்படி இந்த உலகக்...
மெஸி மெர்சல் – கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டினா!
1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்தியுள்ளார். 2022 உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி முத்தமிட்டுள்ளது.
22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி...
வவுனியாவில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு மீட்பு!
வவுனியா, மாமடுப் பகுதியில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
மாமடு, மலையார்பருத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியைத் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம்...
தெற்காசிய போட்டியில் 8 பதக்கங்களை வென்ற பூண்டுலோயா துரைசாமி விஜிந்த்
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய பூண்டுலோயாவை சார்ந்த துரைசாமி எட்டு பதக்கங்களை வெற்றியீட்டுள்ளார்.
இலங்கை, இந்தியா, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றிய இப்போட்டி மும்பை மற்றும் உடுப்பி...













