பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் ஐ.நா. பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...

ஜனாதிபதியுடன் புதிய கடற்படை தளபதி பேச்சு!

0
புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த...

மொனராகலையில் காணி தகராறு – தம்பியின் தலையை உடைத்த அண்ணன்!

0
மொனராகலை - புத்தல பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட யுதஹனாவ- பன்சல வீதி பிரதேசத்தில், இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட காணித்தகராறில் தம்பியின் தலையை அண்ணன் உடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (18) இந்தச்...

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்

0
ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி உள்ளிட்ட கொண்டாட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

சாமிமலை – ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் போராட்டம்!

0
மஸ்கெலியா,  சாமிமலை - ஸ்டொக்ஹோம் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் இன்று  பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேயிலை தொழிற்சாலை முன்பாக ஒன்றுகூடிய தொழிலாளர்கள், வெளிக்கள உத்தியோகத்தரை உடன் இடமாற்றுமாறு வலியுறுத்தினர். " கடந்த மாதம் தொழில் பிணக்குகள்...

மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பலி

0
வவுனியா, பூம்புகார் – கல்மடுப் பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக சாவடைந்துள்ளதுடன், பல மாடுகள் உயிருக்குப் போராடி வருகின்றன. மாடுகள் நேற்று மாலை நீர் அருந்துவதற்காக சென்றுள்ளன....

நோர்வூட் – பொகவந்தலாவை பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

0
நோர்வூட் -பொகவந்தலாவை வரையிலான பிரதான வீதி நீண்டகாலமாக  புனரமைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர்,  ரவி குழந்தைவேல் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 22ஆம்  திகதி   நுவரெலியாவுக்கு...

தூங்க மறுத்த மகன் – பொலிஸாரிடம் முறையிட்ட தாய்! தம்புள்ளையில் சினிமா பாணியில் சம்பவம்!

0
தரம் மூன்றில் கல்வி பயிலும் தனது மகன் இரவு 7 மணிக்கு நித்திரைக்கு செல்லாத காரணத்தால் அச் சிறுவனின் தாயார், 119 என்ற பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பையெடுத்து முறைப்பாடு செய்த சம்பவமொன்று...

மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா மீட்பு

0
பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக...

‘தேர்தலை நடத்துவதால் பொருளாதார பிரச்சினை தீராது’

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...