ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் பதவி விஜித ஹேரத்துக்கு?

0
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அந்த பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அவர் ஓய்வு பெற்ற பின்னர், புதிய பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்படுவார் என...

‘ தேசியக் கொள்கை’ – டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன் ஆலோசனைகளை முன்வைக்குமாறு பணிப்பு

0
தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர...

வளமான வங்காள விரிகுடாவிற்கு தேவையான மேம்பட்ட ஒத்துழைப்பு, நிறுவனமயமாக்கப்பட்ட வழிமுறைகள்

0
கடந்தமாத இறுதியில் நடைபெற்ற வங்காள விரிகுடாவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டில், வங்காள விரிகுடா (BoB) பிராந்தியம் எதிர்கொள்ளும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களில் ஒத்துழைப்பு, புரிதல்,...

பெருந்தொகை ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றல்

0
200 கிலோவுக்கும்  அதிக எடையை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் சில சந்தேகநபர்கள்...

உள்ளாட்சி தேர்தல் – உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

0
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு மனுக்களையும் ஜனவரி மாதம்...

உள்ளாட்சி தேர்தல் பிற்போடப்படுமா?

0
எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளுடன்...

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த தாய் உயிரிழப்பு – வவுனியாவில் சோகம்

0
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, கல்மடு, பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த...

பண்டாரவளை – பூனாகலை ஆசிரியர் மீது தாக்குதல்! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

0
பண்டாரவளை – பூனாகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று, பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது, சந்தேகநபர்களை...

போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு – பாடசாலை மாணவர்களிடம் சோதனை

0
களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று காலை களுத்துறை பாடசாலை மாணவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போதைப்பொருள் நாயான டேலியும் சோதனைக்கு வரவழைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு இழுக்கப்படுவதாக...

04 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர்!

0
துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...