கோட்டாபயவின் தீர்மானங்களில் ஜூலி சுங்கிற்கும் பங்கு!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவெடுக்கும் செயற்பாட்டில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கு பங்கு இருப்பதாக உத்தர லங்கா சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். கேகாலையில் நடைபெற்ற...

தமிழர் தரப்பு கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிப்பு! சர்வக்கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? விசேட தொகுப்பு

0
இலங்கையில்  புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை அளவில் ஏற்றுள்ளன...

பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

0
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட விரிவுரையாளர்கள் ஐந்து நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூக்காவை LTTE எனக் கூறிய பிரித்தானிய சிங்கள சட்டத்தரணி கோடிக்கணக்கில் நட்டஈடு செலுத்தினார்

0
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வெளியிடுபவர்களை விடுதலைப் புலிகள் அனுதாபிகள் என கேலி செய்த  அரசாங்கத்திற்கு நெருக்கமான பிரித்தானியாவில் உள்ள சிங்கள புலம்பெயர் தலைவர் ஒருவர் பெரும் தோல்வியை...

பல இடங்களில் மழை பெய்யும்!

0
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு,...

பல்கலை மாணவர்களுக்கு ‘இராணுவ பயிற்சி’ – எஸ்.பி. யோசனை முன்வைப்பு!

0
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று வலியுறுத்தினார். " பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான...

கூட்டணிக்கு தயார்! மொட்டு கட்சிக்கு பச்சைக்கொடி காட்டியது ஐ.தே.க.!

0
நாட்டின் நலன் கருதியும், நாட்டை மேம்படுத்துவதற்காகவும் மொட்டு கட்சி அல்ல எந்த தரப்புடனும் கூட்டணி வைக்க தயார் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று ஶ்ரீலங்கா...

‘உணவுப் பாதுகாப்புக்காக தேசிய கொள்கை – விரைவில் புதிய சட்டம்’

0
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...

உள்ளாட்சி தேர்தல் – விண்ணப்பம் ஏற்கும் பணி ஆரம்பம்!

0
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பாளரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்...

ஜனவரியில் புதிய அமைச்சரவை! ராஜித, ஜீவனுக்கு முக்கிய பதவிகள்!!

0
அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு எம்.பிக்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், ஜனவரியில் கட்சிதாவல்கள் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது. அமைச்சரவை மாற்றத்தின்போது...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...