பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு ஆப்பு!

0
மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படடுள்ளது. இவ்வாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்கிவிட்டு அதற்கு...

பெரும்பாலான பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும்

0
தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 0830 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80...

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை!

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நடுநிலையும், ஆதரவும் ஒன்றா? மனோவுக்கு பாடமெடுக்கிறார் குமார் ‘சேர்’!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் முகநூல் பதிவு வருமாறு, நடுநிலை'யும் 'ஆதரவு'ம் ஒன்றா என்பது ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும் - புரியும். ஆக தனக்கு வந்தால்...

கூட்டணியில் இருந்து வேலுகுமார் இடைநிறுத்தம் – மனோ அறிவிப்பு!

0
" அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி எம்பி வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகிறார். அவர்...

நடுநிலை வகித்தது ஏன்? வெளியானது வேலுகுமாரின் அறிவிப்பு!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் தந்திரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் வழிக்கு திரும்ப வேண்டும்." - என்று கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்டத்தின் இறுதிவாக்கெடுப்பு...

கூட்டணி தலைமைகள்மீது அதிருப்தி – நடுநிலை வகித்தார் வேலுகுமார்!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நடுநிலை வகித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய எம்.பிக்கள் பாதீட்டை எதிர்த்து...

பாதீடு நிறைவேற்றம்! 123 பேர் ஆதரவாக வாக்களிப்பு – 80 பேர் எதிர்ப்பு!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட...

கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிவக்குமாரின் குடும்பத்தாருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு

0
மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நல்லையா சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் நஷ்டஈட்டு தொகை வழங்க இன்றைய தினம் (08.12.2022) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, உயிரிழந்த நபரின் மனைவிக்கு...

” நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது” – ஜனாதிபதி

0
தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...