உள்ளாட்சி தேர்தல் – மாத இறுதியில் வேட்புமனு கோரல்

0
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்து என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

இரவு நேர ரயில் சேவைகள் இடை நிறுத்தம்

0
மோசமான வானிலை காரணமாக 2 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை வரையான புகையிரத சேவையினையும், பதுளை முதல் கொழும்பு கோட்டை...

கொழும்பில் 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

0
கொழும்பில்  பல பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் காலை 10 மணி முதல் இரவு 8...

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு!

0
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற தபால் புகையிரதம் நேற்று இரவு நானுஓயா மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய...

அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் பதிவுகள் ஆரம்பம்

0
2021 உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு பெற்ற மாணவர்களின் பதிவு அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். இரண்டு வாரங்களுக்குள் பதிவு நடவடிக்கைகள் நிறைவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  இணையத்தளத்தைப்...

14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்!

0
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான...

பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சிகள் முடிவு!

0
வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இதன்போது அதற்கு ஆதரவாக...

கோபா குழுவில் அம்பலமான அதிகார துஷ்பிரயோகம்

0
2021 டிசம்பர் 31 வரை மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையைத் தாண்டி நாளாந்த சம்பள அடிப்படையில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் 556 பேர் காணப்படுவதாக கோபா...

பசறை பகுதயில் ‘மினி சூறாவளி’ – பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி! இ.தொ.கா தலைவர் பணிப்பு!

0
பசறை,  லுணுகலை உள்ளிட்ட   தோட்டப் பகுதிகளில் நேற்று இரவுமுதல் திடீரென வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட அதிபருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பணிப்புரை...

எம்பிலிப்பிட்டியவில் கஞ்சா செய்கைக்கு இடமளிக்க மாட்டோம்

0
மனித மாமிசம், வேட்டை இறைச்சி, கஞ்சா, மலேரியா நோய் போன்ற பல்வேறு தீயவிடயங்களுக்கெல்லாம் பெயர் பெற்றிருந்த எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை இப்பிரதேச பிக்குகள் பெளத்த சமூகத்தின் ஒத்துழைப்புடன் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்தோம். எனவே...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...