அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

0
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு...

நீச்சல் தடாகத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி

0
வென்னப்புவ, பொரலஸ்ஸ ஹோட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன், சந்தலங்காவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்  தரம்...

வைரஸ் காய்ச்சலால் தினமும் 70 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

0
சமூகத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் COVID-19 வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாக மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சலால் தினமும் சுமார் 70...

உள்ளூராட்சி தேர்தலில் சேவல் சின்னத்தில் களமிறங்குவது குறித்து இ.தொ.கா. ஆராய்வு!

0
2023 பெப்ரவரி மாதத்துக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் ன எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தேர்தலில் தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. 2018 இல்...

அலி சப்ரி – அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு

0
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பாடு குறித்து விவாதிப்பதற்காக, நேற்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சபரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பீலிங்கினை  வாஷிங்டனில் ...

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

0
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

0
இன்று  (03)  02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி , ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே,...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

0
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

சீன தூதரகத்துக்கு மஹிந்த அவசரமாக சென்றது ஏன்?

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு இன்று  விஜயம் செய்தார். சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் தனது 96வது வயதில் கடந்த கடந்த 30ஆம் திகதி காலமானார். இந்நிலையில் உயிரிழந்த சீனாவின்...

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி அழைப்பு!

0
மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, -...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....