ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்

0
ஏழு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி,...

44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு

0
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற 44,000 மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 2021...

“யானை புத்தகத்தை” நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0
யானை பதிவு ஆவணம் அல்லது “யானை புத்தகத்தை” நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு இன்று (02)...

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு பிரான்சிடமிருந்து 450,000 யூரோக்கள்

0
இலங்கையின் எரிசக்தி கலவையில் இடைவிடாது புதுப்பிக்கத்தக்க சக்திகளின் பங்களிப்பை ஆதரிப்பதற்காக இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் Electricité de France (French Electric utility) ஆகியவற்றுடன் 450,000 யூரோக்கள் பெறுமதியான மானிய...

இரகசிய ஆவணங்களை எடுத்து செல்ல ஜனாதிபதிக்கு ‘சிறப்புப் பை’ – கையளித்தது இராணுவம்

0
ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case)  இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

0
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று  இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 200 முதல் 300...

டயகம – தலவாக்கலை போக்குவரத்து நேர அட்டவணை குறித்த சர்ச்சைக்கு தீர்வு!

0
டயகம நகரிலிருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேர அட்டவணையில் ஏற்பட்ட முறுகல் நிலையாலும், மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அதிகாரிகளின் அசமந்த போக்கினாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்,...

‘சைனா கோ ஹோம்’ கோஷத்தால் நாடாளுமன்றில் சொற்போர்!

0
நாடாளுமன்றத்தில் இன்று (சைனா கோ ஹோம்) ‘சீனா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பினார். இதன்போது சாணக்கியனுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் உப தலைவராக ஜெயகாந்தன் தெரிவு!

0
பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் டிசம்பர் முதலாம் திகதி சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவை தெரிவு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இதன்போது...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது

0
மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னைப் பலவிதமான தகாத வார்த்தைகளால்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....