பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு
யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது.
பால் குடித்துவிட்டு தூங்கிய...
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்- கல்வி அமைச்சர்
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில்...
ஆட்சி கவிழுமா? பாதீட்டை தோற்கடிக்க வியூகம் வகுப்பு!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு...
மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் இ.தொ.கா. தலைவர் பேச்சு!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி...
கம்பளையில் போதைப்பொருள் மத்திய நிலையம் முற்றுகை; 08 சந்தேக நபர்கள் கைது
போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் என்பவற்றை முன்னெடுத்த போதைப்பொருள் மத்திய நிலையம் ஒன்று கம்பளை பொலிஸாரால் நேற்று (15) காலை சுற்றிவளைக்கப்பட்டதுடன் 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 வயதான ஹோட்டல் உரிமையாளரும் போதைப்பொருள்...
உலக தமிழ் வம்சாவளி மாநாடு ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் ஆரம்பம்!
60 நாடுகளிலிருந்து 1500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ளும் 9ஆவது உலக தமிழ் வம்சாவளி மாநாடு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் சென்னை வர்த்தக மையத்தில்...
தேசிய கீதத்தை சத்தமாக பாடாத மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்
தேசிய கீதத்தை உறக்க பாடாமையினால் மாணவர் ஒருவர் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அவிசாவளை – ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்த...
அரசியலமைப்பு பேரவைக்கு கபீர் ஹாசீம்! எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிவு!
அரசியலமைப்பு பேரவைக்கு தமது தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள...
தோட்டத் தொழிலாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். இது தொடர்பில் தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தம்...
மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம் ஐ.நாவிடம்!
நியூயோர்கிலிருந்து செயற்படும் ஐநா சபையின் ஆசிய-பசிபிக் திணைக்கள அரசியல் மற்றும் சமாதான முன்னெடுப்பு பணிப்பாளர் பீட்டர் டியூவை தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திக்கும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ்...










