மலையக தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு வருட இறுதிக்குள் தீர்வு

0
மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளை மாணவர்களின் போசாக்கு குறைபாட்டுக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடம் அதற்கான செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்...

மாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மருமகன் மரம் முறிந்து விழுந்து பலி! அட்டபாகையில் சோகம்!!

0
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன்...

‘யானை – மொட்டு கூட்டணி’ – வெளியானது புதிய அறிவிப்பு!

0
" ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் இன்னும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை." - என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக...

போதை மாத்திரைகளுடன் யாழில் ஒருவர் கைது!

0
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு...

‘வயது மூப்பின் காரணமாகவே முற்போக்கு கூட்டணியின் செயலர் பதவி விலகினாராம்’

0
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் வயது மூப்பின் காரணமாகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைபேறு மற்றும் வளர்ச்சிக்கு...

‘மெகா’ அரசியல் கூட்டணி குறித்து அடுத்த வாரம் பேச்சு!

0
ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் டலஸ் அணியுடன் அடுத்த வாரம் பேச்சு நடத்தப்படும் - என்று உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாட்டுக்கு அவசியமான அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான...

13 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டுப் பெண் கைது

0
சுமார் 13 கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ 553 கிராம் கொக்கெய்னுடன் 26 வயதான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டதாக...

பெட்ரோலியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் 2ம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

0
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதங்கள் மற்றும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொரிய பிரஜை

0
வாத்துவ பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தென் கொரிய நாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குதென் கொரிய பிரஜையான 43 வயதுடைய இவர் நேற்று...

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படும்

0
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுத்துறையின் தற்போதைய ஓய்வு வயது 60-ஆக உள்ளது.

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...