சர்வதேசத்துக்கு வழங்கிய ஆதரவை மீறிவிட்டது அரசு – பீரிஸ் சாடல்

0
" சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதால், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பிலும் சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படாது." - என்று சட்டத்துறை பேராசிரியரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்....

13 ஐ அமுல்படுத்துமாறு இந்தியா வலியுறுத்து

0
“இலங்கையில் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து இந்தியா செயற்படும்.” – இவ்வாறு ஜெனிவா மாநாட்டில் இலங்கை தொடர்பான வரைவு மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர...

சுமந்திரன், சாணக்கியனுக்கு உயிர் அச்சுறுத்தல் – பாராளுமன்றில் முறைப்பாடு!

0
புலனாய்வாளர்கள் என சொல்லப்படுபவர்களினால் தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே...

ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற அரசாங்கமே காரணம்! சஜித் காட்டம்

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான சந்தர்ப்ப சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுக்கின்றது. அதாவது தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதத்தை அரசாங்ககே வழங்குகின்றது." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில்...

நுவரெலியா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு! நோயாளர்கள் அவதி!!

0
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பல மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவில் கிழமை நாட்களில் நடைபெறுகின்ற மாதாந்த சிகிச்சை பிரிவு (கிளினிக்) ஆகியவற்றிற்கு வருகை தருகின்ற...

தள்ளாடும் வயதில் ‘பேஸ்புக்’ காதல் – 60 வயது பெண்மீது கத்தி வெட்டு!

0
'பேஸ்புக்' ஊடாக பழகிய 60 வயதான காதலியை சந்திக்கச் சென்று , அவரை கத்தியால் குத்திவிட்டு தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி மீகொட, கல்கந்த...

தேசிய பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு….!

0
தேசிய பேரவையின் இரண்டாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடியது. “தேசிய பேரவையின்” முதலாவத கூட்டத்தில் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட இரு உபகுழுக்களுக்கான உறுப்பினர்கள் இதன்போது நியமிக்கப்பட்டனர். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால...

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

0
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும்,...

31 லட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது!

0
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...