பிரிட்டன் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த வருடம்- திகதி அறிவிப்பு

0
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு இளவரசர் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக தெரிவு...

கொழும்பு துறைமுக நகரில் பொலிஸ் நிலையம் திறப்பு

0
கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பிற்காக புதிய பொலிஸ் நிலையமொன்று இன்று (6) ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது துறைமுக பொலிஸ் துணை நிலையமாக பராமரிக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...

உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்

0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர செலுத்தாத மின்சாரக்...

update: மினுவங்கொட துப்பாக்கிச் சூடு : மூவர் கைது

0
மினுவங்கொட – கமங்கெதர பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னைய செய்தி கம்பஹா...

முரண்பாடுகளை மறந்து சகலரும் ஒன்றுபடுங்கள்! – ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!

0
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட...

22 மீதான விவாதம் அடுத்த சபை அமர்வுவரை ஒத்திவைப்பு!

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார். 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் ஆரம்பமாக...

பதுளை, சரஸ்வதி தேசிய கல்லூரி உயர்தர வகுப்புகளுக்கு விண்ணப்பம் கோரல்

0
பதுளை ,சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2024ஆம் கல்வியாண்டிற்காக க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்களை இணைத்துக் கொள்ளவதற்காக 2021ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதி பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களை திசைமுகப்படுத்துதல், பாடரீதியாக உயர்தர வகுப்புகளில்...

கிம்புலா எல குணாவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது

0
வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கிம்புலா எல குணா என்றழைக்கப்படும் சின்னையா குணசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேண்ட்பாஸ் – பதுள்ளவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...

‘பல்கலைக்கழகத்துக்குள் பாசிசவாதம்’ -பாதுகாப்பு அமைச்சு

0
" வெளியில் ஜனநாயகம் பற்றி பேசப்பட்டாலும், பல்கலைக்கழகத்துக்குள் மாணவச் சங்கங்களால் பாசிச வாதமே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல." - இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் நேற்று...

கோப் குழுவின் தலைமைப்பதவி மொட்டு கட்சி வசமானது!

0
'கோப் 'எனப்படுகின்றது பொது நிறுவனங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழுவின் முதலாவது கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...