புலம்பெயர் தொழிலாளருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

0
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'மனுஷவிய' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேற்படி ஓய்வூதியத் திட்டம் நேற்றைய தினம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்...

இன்று மூன்று மணித்தியாலம் மின்வெட்டு

0
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ள நிலையில், இன்று முதல் மின்சார தடையை மூன்று மணித்தியாலங்கள் வரை அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, 2...

தம்புத்தேகம கொள்ளை – மொட்டு கட்சி உறுப்பினர் கைது!

0
தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜாங்கனை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு...

பின்னவல மிருக காட்சிச்சாலை ‘இரவு சபாரி பூங்கா’ ஆகிறது

0
பின்னவல மிருகக்காட்சிச்சாலைக்கு இரவு சபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காட்சிசாலையை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள்...

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு – இளம் பெண் உயிரிழப்பு

0
கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது, கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட...

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு

0
தற்போது டீசல் மற்றும் எரிபொருள் போதுமான அளவு கையிருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் மேலும், இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்...

அடுத்த நெருக்கடி – மின்வெட்டு அமுலாகும் நேரம் மேலும் அதிகரிப்பு

0
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு அமுலாகும் காலம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி புதிய மின்வெட்டு அட்டவணை...

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு – அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுகளில் முன்னேற்றத்தை வெளிவிவகார...

காட்டு யானை தாக்கி இருவர் பலி!

0
எப்பாவல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். எப்பாவல கெலேகம மற்றும் ரொட்டவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். 58 மற்றும் 64 வயதான இருவரே...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...