ஒரே பிரசவத்தில் 04 குழந்தைகளை பிரசவித்த இளம் தாய்

0
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முதல் தடவையாக 24 வயதான இளம் தாய் ஒருவருக்கு ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்த குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று பெண் குழந்தைகளும் அடங்குவதாக வைத்தியசாலை...

மட்டக்குளி மக்களை அச்சுறுத்தும் முதலை! (VIDEO)

0
கொழும்பு மட்டக்குளி களப்பு பகுதியில் இன்று முற்பகல் முதலை ஒன்று சுற்றித்திரிந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது இதற்கு முன்னர் வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி...

” போராட்டம் இன்னும் ஓயவில்லை” – பொன்சேகா எச்சரிக்கை!

0
போராட்டங்கள் வெளியில் தெரியாவிட்டாலும் நீறுபூத்த நெருப்பைப் போன்று இருக்கின்றது என்றும், எதிர்காலத்தில் மீண்டும் வெளியில் தெரியும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அவர் மேலும்...

‘இடைக்கால பாதீடு’ – வாக்கெடுப்பை புறக்கணிக்க சஜித், டலஸ் அணிகள் முடிவு

0
நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இடைக்கால வரவு - செலவுத் திட்டமீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ்...

9 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவிருந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு, எதிர்வரும் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை – தகவல்களை துரிதமாக வழங்க நடவடிக்கை!

0
அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல்  பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப்  இலக்கம், மின்னஞ்சல்...

ஜெனிவாப் பிரேரணை – சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு

0
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.” – இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். அடுத்த வாரம்...

100 ரூபாவுக்காக 7 வயது சிறுவன்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடூரன் கைது!

0
100 ரூபாவுக்காக 7 சிறுவனை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த குறித்த சந்தேக...

மேலும் குறைகிறது லிற்றோ கேஸ் விலை!

0
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் 05 ஆம் திகதி இந்த விலை குறைப்பு இடம்பெறக்கூடும். விலைகுறைப்பு தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல்...

மின்சாரம் தாக்கி இளம் தாய் பலி – மட்டக்களப்பில் சோகம்

0
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...