‘மக்களுக்காக ம.ம.முவின் கதவு திறந்தே உள்ளது’ – ராதா

0
மலையக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்னணி என்றும் தயாராக இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக குழு...

நாங்களே பலமான சக்தி – மார்தட்டுகிறார் மொட்டு கட்சி செயலர்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை...

உணவகங்களில் பூனை மலம் : 8 உணவக உரிமையாளர்களுக்கு அபராதம்

0
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த...

மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஐக்கிய...

கேகாலை மாவட்ட தமிழ்க் கல்வி வரலாற்றில் மகத்தான சாதனை!

0
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின்  பெறுபேற்றின் அடிப்படையில்  கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பூனுகல தோட்டத்தை சேர்ந்த மகேந்திரன் துஷ்யந்தன் எனும் மாணவன்  உயிரியல் பிரிவில் கேகாலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனைப்...

ஹாலிஎல வீரசக்தி பெருமான் ஆலய ஆடி மகோற்சவம் நாளை ஆரம்பம்!

0
ஹாலிஎல ஶ்ரீ வீரசக்தி பெருமான் ஆலயத்தின் ஆடி மகோற்சவத் திருவிழா நாளை 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.35 தொடக்கம் 12.05 வரையுள்ள சுபநேரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 31ஆம் திகதி...

ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது-பிரதமர்

0
ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

0
கெசல்கமுவ ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

டிக்கோயா இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

0
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே,கடந்த சனிக்கிழமை (27) மாலை...

புலம்பெயர் தமிழர் விவகாரத்தைக் கையாள குழு நியமனம்!

0
புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச , முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...