ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...
இன்று மின்வெட்டு நேரத்தை குறைக்க தீர்மானம்
மின்வெட்டு நேரத்தை இன்று ஒரு மணித்தியாலம் வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
தேவை குறைவு மற்றும் நிலக்கரி அனல்மின் நிலையம் மீண்டும் தொடங்கப்பட்டதால், இன்றைய மின்வெட்டு இரவில் ஒரு...
காலிமுகத்திடலில் பட்டம்விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர்
காலிமுகத்திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்கவிடுவதைக் காண முடிந்தது.
அங்கு அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட...
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு?
சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தத் தேவையில் 25%...
வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் செல்லும் சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள்
இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளன.
பெரும்பாலும் இந்த நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்...
இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி!
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 16858ல் குறைவடைந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில்...
பசு கன்று அடித்துக் கொலை- யாழில் கொடூரம்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக 3 மாதங்கள் நிரம்பிய பசு கன்றினை அடித்துக் கொலை செய்த கொடூரம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து...
இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு
இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளையில்...
அடுத்தவாரம் முதல் விலை குறைக்கப்பட உள்ள பொருட்கள் -விபரம்
பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த சிமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன்...










