வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை TID யிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல்

0
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்   வசந்த முதலிகே  உள்ளிட்ட  இருவரை   பயங்கரவாத  புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்  மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். குறித்த தரப்பினர்    ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

“வேலை செய்ய வேண்டும் – இல்லையேல் வீடு செல்ல வேண்டும்’

0
தமது கடமைகளைச் சரியாகச் செய்யாத அரச ஊழியர்கள் உடனடியாக சேவையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபையில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய...

” கோட்டா என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை” – மஹிந்த

0
நாட்டில் விரைவான பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுவரக்கூடிய திறமையான தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால்தான் அவருக்கு நான் ஆதரவளித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டின் தற்போதைய இந்த நெருக்கடி...

பலாங்கொடை நகரில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை

0
பலாங்கொடை நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை வியாபாரம் இடம்பெற்று வந்தன. பலாங்கொடை பிரதான பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மக்கள் நடந்து செல்லும் இடங்களில் பொதுமக்கள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலைமை...

உடபுஸ்ஸல்லாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் மறுக்கப்படுவது ஏன்?

0
உடப்புஸ்ஸலாவை நகருக்கு பஸ் தரிப்பிடம் அவசியம் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் வலப்பனைபிரதேச சபைக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரம் பழமை வாய்ந்த நகரமாகும். இருப்பினும் இந்த நகரம் வலப்பனை பிரதேச...

மாணவர் விடுதியில் தீ விபத்து – பேராதனை பல்கலை மாணவிகளின் உடமைகள் சேதம்

0
பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த ஹிந்தகல பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், மாணவிகளின் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடந்த 19 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில்...

தியகல பகுதியில் போஷாக்கு பொதி வழங்கிவைப்பு

0
விஷ்ணு ஆரோஹணம் சமூக சேவை மையத்தின் பணிப்பாளர்களின் தலைமையில் நுவரெலியா, மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மத்தியில் காணப்படும் போஷாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் கல்வி கற்பதற்கான ஆற்றலை உயர்த்த முடியும்...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் லுணுகலை பொலிஸாரால் கைது!

0
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுவத்தை - கொஸ்கொல்ல பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து,...

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு!

0
மண்ணெண்ணெய்யின் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதால் ஜெனிவா தொடரில் நெருக்கடி ஏற்படும்’

0
" பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசு, கைதுகளை செய்துவருகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் நிச்சயம் எதிரொலிக்கும்." - என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். " அவசரகால சட்டம்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...