‘இலங்கை விவகாரம்’ – அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது சீனா!

0
இலங்கைக்கான வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவி தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் வௌியிட்ட கருத்திற்கு சீனா பதிலளித்துள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவியை வழங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய...

‘கொரோனா’ – மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு – நேற்று ஐவர் பலி!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இன்று இதுவரை 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனாவால் நேற்று மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுசிலுக்கு பதவி கிடைத்ததால் மஹிந்தவிடம் சீறிய பவித்ரா!

0
நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பதவி, அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் மொட்டு கட்சி எம்.பியான பவித்ரா தேவி வன்னியாராச்சி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று மஹிந்த ராஜபக்ச...

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு

0
நாட்டில் நாளை(30) மற்றும் நாளை மறுதினம்(31) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர்...

சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து?

0
எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பஸ் உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே...

இலங்கைக்கு உதவ தயார்: கமல் ஹாசன்

0
நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, நடிகர் கமல் ஹாசனை இலங்கைக்கு வருகை தருமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை துணை...

தேயிலைக் கொழுந்தின் விலை 100% அதிகரிப்பு

0
தேயிலைக் கொழுந்தின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது. கடந்த மாதங்களில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 100 ரூபாவிற்கும் 130 ரூபாவிற்கும் இடையில்...

பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சின் தீர்மானம்

0
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள் தொடர்ச்சியாக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி...

பெத்தும் கேர்ணருக்கு விளக்கமறியல்

0
சமூக ஊடக செயற்பாட்டாளர் பதும் கேர்ணருக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்று (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு...

பூஸ்டர் தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சின் கருத்து

0
நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து பூஸ்டர் தடுப்பூசியினைப் பெறாத நிலைமையானது...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...