மஸ்கெலியாவில் விவசாயத்துக்கு கரம் கொடுப்பு
மஸ்கெலியாவில், ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை, கவரவில தோட்டத்தில் விவசாயம் மேற்கொள்ள ஜ.எம்.எச்.ஓ. என்ற தொண்டு நிறுவன மூலம் விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் தொண்டு நிறுவன இயக்குநர், கவரவில...
நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் இடைநிறுத்தம்!
9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம்...
சபை முதல்வராக சுசில் – கொறடாவாக பிரசன்ன நியமனம்!
நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
சபை முதல்வராக செயற்பட்ட...
நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றார் வஜிர அபேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே அவர் முன்னிலையில், வஜிர எம்.பியாக...
நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்றிரவு(27) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று(27) 140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டனர்
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் தலைமையிலான விசாரணை குழுக்கள் அடையாளம்...
மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு கடற்கரையில் வந்து இறங்கினர்.
இலங்கை தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம்...
விமல், வாசு, டலஸ் தலைமையில் மலர்கிறது மெகா கூட்டணி
பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களை கொண்ட எதிர்க்கட்சியினர் புதிய முன்னணியொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்துடன்...
எரிபொருள் விலை மீண்டும் குறையும் சாத்தியம்!
எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படலாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்
எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியும், 15 ஆம் திகதியும் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்படுகின்றது.
அந்தவகையில் அடுத்த எரிபொருள் விலை...
டான் பிரசாத்தின் சகோதரர் வெட்டிப் படுகொலை!
ஒருகொடவத்த மேம்பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் முகமூடி அணிந்து நேற்றிரவு(25) சொகுசு காரொன்றில் வந்த இருவரால் கூரிய ஆயுதங்களால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக...











