20 ஆம் திகதிக்கு பிறகும் மக்கள் எழுச்சி தொடருமா? முடிவு எம்.பிக்கள் கைகளில்!

0
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கோரியும், ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளை வலியுறுத்தியும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள். இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார  ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவும்,...

இன்று 3 மணி நேர மின்வெட்டு

0
இன்று 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு இன்றுடன் 100 நாட்கள்

0
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று...

மனோவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ரணில்! ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கூட்டணி என்ன செய்யும்?

0
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியின் முன்னணிப் பிர முகர் மனோ கணேசன். நேற்றுமுன்தினம் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் ஒன்று புதிய பதில் ஜனாதிபதி ரணிலினுடையது. பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஒட்டி...

எகிறும் வாழ்க்கைச்செலவு – 1000 இற்குள் முடக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்! என்றுதான் விடிவு பிறக்கும்?

0
இன்றைய நிலையில் வாழ்க்கைச் செலவு தினம்தினம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமடிக்கும் வர்த்தகர் சிலரின் நடவடிக்கைகளால் நிலைமை மேலும் மோசமடையவே செய்கின்றது....

மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா?

0
பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச ஓய்வு...

‘ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து ரணில் விலக வேண்டும்’ – வேலுகுமார் வலியுறுத்து

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் ஆணை இல்லை. அக்கட்சி வீடுபோய் சேர வேண்டும். அதேபோல ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும்." இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின்...

ரணிலுக்கு 140 வாக்குகள் – ஐ.தே.க. நம்பிக்கை!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 140 வாக்குகள் கிடைக்கப்பெறும் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டார். காலியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

அரச மகுடம் யாருக்கு? பலமுனை போட்டியால் கொழும்பு அரசியலில் பரபரப்பு

0
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என இதுவரை நால்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பதில்...

கோவில் திருவிழாவில் சண்டை – இளைஞர் படுகொலை!

0
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...