தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

0
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளனர். மாளிகையில் இருந்த தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை மதிப்பீடு செய்ய அவர்கள்...

தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம்- கொழும்பில் சம்பவம்

0
கொழும்பு, கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக் செட்டியார் தெருவின் ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது கொழும்பு தேசிய...

மீண்டும் பாணின் விலை அதிகரிப்பு

0
450 கிராம் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...

‘ஜனாதிபதி பதவி விலகியதும் மாளிகைகளை பாதுகாப்பு தரப்புகளிடம் கையளிக்கவும்’

0
" சிங்கள,பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது. அது நிலையானது. இதுவே யதார்த்தபூர்வமான உண்மைகூட. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அவரை பதவி விலக...

சஜித்தை ஜனாதிபதியாக்க கட்சி தலைவர்கள் ஆதரவு கிட்டும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை!

0
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக...

கட்சி தலைவர்கள் – போராட்டக்காரர்கள் சந்திப்பு இரத்து

0
போராட்டக்காரர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்புக்கான முடிவு கூட்டு தீர்மானம் இல்லை என்பதனால் கலந்துரையாடல்  இடம்பெறாது என போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் தெரிவித்தனர். இது மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல்...

சட்டமா அதிபருடன் பிரதமர் அவசர ஆலோசனை

0
ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு...

30 அடி பள்ளத்தில் விழுந்து கெப் ரக வாகனம் விபத்து – சாரதி காயம்

0
நமுனுகுலை - பசறை வீதியில் கெப் ரக வாகனமொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. பசறை - நமுனுகுலை பிரதான வீதியில் பசறை கோணக்கலை கஹவத்தைப் பகுதியில் இருந்து,  பதுளை...

இலங்கை நிலைவரம் – சீனா கழுகுப்பார்வை

0
" இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைவரம் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது." - என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள் தொடரும்...

தேர்தலை நடத்த 1000 கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும்

0
பொதுத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு பிறகே நடத்தக் கூடியதாக இருக்கும் எனவும், தேர்தல் செலவு ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...