நாட்டில் நாளை தேசிய துக்க தினம்!

0
இலங்கையில் நாளை 12 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமரை நினைவுகூரும் வகையிலும், ஜப்பானுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் இவ்வாறு துக்க தினம்...

கோட்டா பதவி விலகுவது உறுதி – பிரதமர ரணில் தகவல்

0
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்,  உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ராஜபக்சக்களை காக்க இந்திய இராணுவம்? கட்சிகள் கடும் எதிர்ப்பு! தூதரகம் மறுப்பு!

0
இலங்கையில் ராஜபக்சக்களுக்குத் தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...

ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு உலக நாடுகள் வலியுறுத்து!

0
கூடிய விரைவில் நாட்டின் ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து அவதானிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியானதும் அமைதியானதுமான ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு...

விமல் வீரவன்சமீது தாக்குதல் முயற்சி!

0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சமீது இன்று தாக்குதல் நடத்துவதற்கு நபரொருவர் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் 9 கட்சிகளின் கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இதில்...

நாடாளுமன்றில் ஜனாதிபதி தேர்வு எவ்வாறு நடைபெறும்? சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

0
ஜனாதிபதிக்கான பதவிகாலம் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைவதற்குள், அப்பதவியில் வெற்றிடம் (மரணித்தால், பதவி விலகினால், பதவி நீக்கப்பட்டால்) ஏற்படும் பட்சத்தில், புதிய ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் அரசமைப்பில்...

12 ஆம் திகதி முதல் எரிவாயு சீராக விநியோகம்!

0
3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (10) நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பல் இன்று மாலை கெரவலப்பிட்டியவை சென்றடைந்தவுடன், எரிவாயுவை இறக்கும் பணிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை...

பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பு – கைதான மூவருக்கும் மறியல்!

0
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரும், எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை கொழும்பு - கோட்டை நீதிவான்...

யார் இந்த மஹிந்தயாப்பா அபேவர்தன? – அரசியலில் அவர் கடந்து வந்த பாதை!

0
1983 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தின் - ஹக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல் ஜே.ஆர். ஜயவர்தன...

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு – தம்மிக்க பெரேராவும் இராஜினாமா!

0
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். சர்வக்கட்சி அரசமைய வழிவிட்டே அவர் இவ்வாறு பதவி துறந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் ஜூன் 24 ஆம்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...