‘வீண் குழப்பம் வேண்டாம்’ – பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

0
" பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன." - என்று பாதுகாப்பு...

லிற்றோ நிறுவன பிரதானிகளுக்கு கோப் குழு நாளை அழைப்பு!

0
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு உள்ளிட்ட பல பாராளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன. அதற்கமைய, நாளை (05) கூடவுள்ள கோப் குழு முன்னிலையில் வரையறுக்கப்பட்ட...

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

0
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு! யாழில் சம்பவம்

0
யாழ் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது. பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.. குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில்...

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு...

நாங்கள் எந்த விதமான எரிபொருள் பேரங்களிலும் ஈடுபடவில்லை – நாமல்

0
நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று அழைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை...

100 பஸ்கள் வாடகை அடிப்படையில்: பெண் நடத்துனர்கள் சேவையில்

0
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, இந்திய அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 100 பஸ்களை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. போக்குவரத்து துறை...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி: லக்ஸ்மன் கிரியெல்ல

0
இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று...

பொருளாதார மத்திய நிலைய விநியோக வண்டிகளுக்கு பிரத்தியேக நிரப்பு நிலையங்கள்

0
பொருளாதார மையங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் அரச மற்றும் தனியார் துறை விநியோக வண்டிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக பிரத்தியேக நிரப்பு நிலையங்களுக்கு பெயரிடப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி,...

கரும்புலி தினத்தன்று வடக்கில் குண்டு வெடிப்பா?

0
கரும்புலி நினைவேந்தலை முன்னிட்டு - அதனை இலக்கு வைத்து ஜுலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...