இஸ்ரேலி நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத்தேர்தல்!

0
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீா்மானம் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில் இஸ்ரேலில் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்கும் இறுதிக்கட்ட...

சைக்கிள் விலையும் சடுதியாக அதிகரிப்பு!

0
எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிக அளவில் நாடுகின்றனர். மக்கள் சைக்கிள்...

நாட்டு நிலைவரம் – 06 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்!

0
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம்   சபாநாயகர் ...

கந்தகாடு முகாமில் நடந்தது என்ன? விசாரணை ஆரம்பம்!

0
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவொன்று, கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கு இன்று (01) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.  குறித்த முகாமில் ஏற்பட்ட நிலைவரம் தொடர்பில் அதிகாரிகளிடமும், கைதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்கும், உண்மையை கண்டறியும் நோக்கிலுமே...

நான்கு கோடி பெறுமதியான புத்தர் சிலையுடன் ஒருவர் கைது

0
தொல்பொருள் பெறுமதிமிக்க தங்கம் என சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையொன்றினை நான்கு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் வைத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது...

வைத்தியரின் வாகனத்தில் எரிபொருள் களவாடியவர் கண்டியில் கைது!

0
கண்டி தேசிய வைத்தியசாலை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து எரிபொருளைத் திருடிய ஒருவர் வைத்தியசாலை காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் குறித்த வைத்தியர் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வருவதுடன் அன்றும்...

நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!

0
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர...

மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

0
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு அப்பதவியில் நீடிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையிலேயே கலாநிதி நத்தலால் வீரசிங்கவுக்கு மேலுமொரு தவணை காலம் வழங்கப்பட்டுள்ளது.

கோ ஹோம் கோட்டா – நோர்வேயில் முழங்கினார் சாணக்கியன்!

0
ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக சஜித் அணி போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டது. கொழும்பு கோட்டை ரயில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...